×

ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ரஷ்யா: ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பாதித்து குணமடைந்த நிலையில் ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Mikhail Mikhastyin ,Russian ,Corona , Corona's,vulnerability , Russian Prime Minister Mikhail Mikhastyin, confirmed
× RELATED புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்